BIGG BOSS TAMIL SEASON 3VIJAY TV

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் அடுத்த ஸ்பெஷல் இதோ!

தமிழ் தொலைக்காட்சி சானல்கள் முதன்மையான நிலையில் இருப்பது விஜய் டிவி. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என மக்களை கவர்ந்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் சீசன் வரும் ஜூன் 23 ல் தொடங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

15க்கும் அதிமான பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட், முன்வே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, என பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் ரசிகர்களும், ரசிகைகளும் இதற்கு அதிகம். புரமோக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த புரமோ வெளியாகிவிட்டது.

Loading...

Related Articles

Close